விஜய்யின் மார்கெட் தாறுமாறாக எகிறி கொண்டிருக்கிறது கேரளா தாண்டி இந்தியா முழுவதும் வளந்துவிட்டார் விஜய் அதற்க்கு உதாரணம் விஜய் நடித்த மெர்சல் படத்தின் வெற்றியை பார்த்தாலே தெரியும்.

vijay

இந்த நிலையில் இந்த வருடம் தொலைக்காட்சி TRP-யில் அதிகம் பேர் பார்த்த நடிகர்களின் படங்களில் விஜய் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அதாவது இந்த வருடம் தொலைகாட்ச்சியில் ஒளிப்பரப்பாகிய விஜய் படத்தை இந்தியா முழுவதும் பார்த்தவர்களின் எண்ணிக்கை 119 மில்லியன்.

vijaysmoking

முதல் இரண்டு இடத்தில் பாலிவுட் மற்றும் தெலுங்கு நடிகர்கள் இருக்கிறார்கள் மூன்றாவது இடத்தில் விஜய் இருக்கிறார் மற்ற தமிழ் நடிகர்கள் இந்த லிஸ்டில் யாரும் இல்லை