Connect with us
Cinemapettai

Cinemapettai

மக்கள் வேலை செய்ய விரும்பும் முதல் 10 நிறுவனங்கள்..! வெளியிட்ட Linkedin..

linkedin

India | இந்தியா

மக்கள் வேலை செய்ய விரும்பும் முதல் 10 நிறுவனங்கள்..! வெளியிட்ட Linkedin..

சர்வதேச நிறுவனமான Linkedin இந்தியர்கள் அதிகமாக வேலை செய்ய விரும்பும் 10 நிறுவனங்களை வெளியிட்டுள்ளது. இது போன்ற நிறுவனங்களில் வேலை பார்ப்பதற்கு அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

Linkedin இந்தப் பட்டியலை அதிகமாக வேலை செய்ய விருப்பமுள்ள, ஊழியர்களின் உறவுகள், தேவைக்கு ஏற்றவாறு வேலை கொடுத்தல், மற்றும் நீண்ட காலமாக பணிபுரிதல் ஆகியவைகளைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

10. ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் லிமிடெட்,
9. அல்பபெட் இன்க்,
8. சொமோட்டோ சர்வீஸஸ்,
7. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்,
6. ஸ்விக்கி,
5. உபேர் ,
4. ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்,
3. ஓயோ,
2. அமேசான்,
1. ஃப்ளிப்கார்ட் (வால்மார்ட்).

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top