இந்தியாவில் சினிமா என்பது மிக முக்கியமானது ஓன்று அதுவும் தவிர்க்கமுடியாத ஓன்று, வருடம் இறுதியில் யார் சிறந்த நடிகர் நடிகை என்று  அனைவரும் எதிர்ப்பார்ப்பார்கள்.

tamil actors
tamil actors

பல இணையதளம் இந்த வருடம் யார் சிறந்த நடிகர் நடிகை யார்  என்று வெளியிடுவார்கள் அந்த வகையில் வெளிநாட்டு இணையதளம் ஓன்று இந்த  வருடம் சிறந்த கலைஞர்கள் யார் என்பதை லிஸ்ட்டாக வெளியிட்டுள்ளது.

அவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

actors

ஷாருக்கான்,அமீர்கான்,சல்மான்கான்,தமன்னா,இர்பான்கான்,பிரபாஸ்
அனுஷ்கா ஷர்மா,அனுஷ்கா ஷெட்டி,ஹிரித்திக்ரோஷன்,காத்ரினா கைப்