fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு.. அட! நம்ம தமிழ் சிங்கம் இருக்கிறாரே

indian-team-for-south-africa-series

Sports | விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு.. அட! நம்ம தமிழ் சிங்கம் இருக்கிறாரே

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்துக் கொண்டு அடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான கோலி தலைமையில் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கம்போல் தென் ஆப்பிரிக்கா தொடரிலும் விராட் கோலி கேப்டனாகவும், ரோஹித் சர்மா துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள்.

இந்திய அணி வீரர்கள்; விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ், மனிஷ் பாண்டே, பந்த், பாண்டியா, ஜடேஜா, க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சஹர், கலீல் அஹமத், தீபக் சஹர், நவதீப் சைனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கோலி, ரோகித் சர்மா சண்டையை பற்றி இந்த தொடரில் அதிகம் தெரிந்து கொள்ளலாம். நம்ம  டீம் போட்டியாளர்கள் யாரும் அடிச்சிக்காமல் இந்தியா வெற்றியை மட்டும் பார்த்தால் வெற்றி நிச்சயமே.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top