Connect with us

Cinemapettai

india-map

India | இந்தியா

இனிமேல் இந்தியா மேப் இப்படித்தான் இருக்கும்.. ஜம்மு காஷ்மீர் பிரிப்புக்கு பின்!

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.அத்துடன் ஜம்மு மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீரையும் பிரித்துள்ளது.

இதில், ஜம்மு காஷ்மீரில் சட்டசபை செயல்படும் என்றும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக இருக்கும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லடாக் என்பது தற்போதைய ஜம்மு காஷ்மீர் பகுதியில், கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இடமாகும். மேற்கு பகுதி தான் பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள பகுதி.

தற்போதைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்திய வரைபடத்தில் பார்த்தால், நாட்டிற்கு தலைப்பாகை போல காட்சி அளிக்ககும்.

நாட்டின் தலைப்பகுதியாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் காட்சியளிக்கிறது.ஆனால், இப்போது காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதால், இனிமேல் இந்திய வரைபடம் வேறு மாதிரியாக காட்சியளிக்க போகிறது. அந்த தோற்றத்தை நீங்களே பாருங்கள்.

jammu kashmir

jammu kashmir

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top