இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்கள் மத்தியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அப்படி இன்று நடந்த போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றி வாகை சூடியது.

இந்த வெற்றியை சமூக வலைத்தளங்களில் இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர்கள் பலரும் இந்த வெற்றி பற்றி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். என்ன சொன்னார்கள் என நீங்களே பாருங்கள்..

 

https://twitter.com/Samutirakani/status/871426415106809856