fbpx
Connect with us

இலங்கை வெற்றியை அநியாயத்துக்கு கொண்டாடிய இந்திய வீரர்கள்

indian team

News / செய்திகள்

இலங்கை வெற்றியை அநியாயத்துக்கு கொண்டாடிய இந்திய வீரர்கள்

இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற அபார வெற்றியை இந்திய வீரர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் இலங்கையுடனான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் இந்த வெற்றியை இந்திய வீரர்கள் தங்களது வழக்கமான ஸ்டைலில் கொண்டாடியுள்ளனர். குறிப்பாக கேப்டன் கோஹ்லி, கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர், நீச்சல் குளத்தில் ஹாயாக நீராடியுள்ளனர். இந்த புகைப்படங்களை இந்திய கேப்டன் கோஹ்லி மற்றும் ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top