fbpx
Connect with us

Cinemapettai

மரண தோல்வியை சந்தித்த இந்தியா.. திணற வைத்த ஆஸ்திரேலியா

india-australia

Sports | விளையாட்டு

மரண தோல்வியை சந்தித்த இந்தியா.. திணற வைத்த ஆஸ்திரேலியா

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் போட்டியில் இந்தியா 358 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோர் டார்கெட்டாக வைத்து இருந்தனர்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 358 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோர் டார்கெட்டாக வைத்து இருந்தனர்.

தவான் அருமையாக விளையாடி 100 ரன்களை கடந்தார், ரோகித் சர்மா 90 ரன்களை கடந்தார் ஆனால் இவை அனைத்தும் எதற்கும் பிரயோசனம் இல்லாமல் போய்விட்டது.

இரண்டாவது பேட்டிங் களமிறங்கிய ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் மெதுவாக விளையாடியது. கடைசி வரை இந்தியாவின் பக்கமே வெற்றி இருந்தது. ஆனால் கடைசி 10 ஓவரில் நடந்த எதிர்பாராத மாற்றம் இந்தியாவை தோல்வி பக்கம் திரும்ப வைத்தது.

டர்னர் 6 சிக்ஸ் அடித்து ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தார். இன்னும் 2 ஓவர்கள் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது இந்தியாவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது விராத் கோலிக்கு கிடைத்த பெரிய சறுக்கல்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top