fbpx
Connect with us

Cinemapettai

ஆஸ்திரேலியாவை கிறங்கடித்த இந்திய அணி முழு விவரம்..! ரோகித் சர்மாவின் அடுத்த சாதனை..செம்ம வச்சு செஞ்சுட்டாங்க

Sports | விளையாட்டு

ஆஸ்திரேலியாவை கிறங்கடித்த இந்திய அணி முழு விவரம்..! ரோகித் சர்மாவின் அடுத்த சாதனை..செம்ம வச்சு செஞ்சுட்டாங்க

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ஆஸ்திரேலியா இன்று உலகக்கோப்பை போட்டியில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது
தொடக்கத்திலேயே இருந்து அதிரடியான ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 352 ரன்கள் எடுத்துள்ளது.

இதில் ஷிகர் தவான் 117 ரன்கள் இந்திய அணியின் வெற்றி பாதைக்கு பெரும் உதவியாக இருந்துள்ளார்.

ஆஸ்திரேலியா எதிரான இந்திய அதிக ரன்கள் பட்டியல் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

முதலிடத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ரத்து செய்தது போல் ஆஸ்திரேலியாவும் இன்னும் சில நேரங்களில்  களத்தில் இறங்க உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆஸ்திரேலியா கடந்த உலகக் கோப்பையை வென்ற அணி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இந்தியாவிற்கு இன்னும் நெருக்கடி கொடுப்பார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா விற்கான உலகக் கோப்பை போட்டியின் இந்திய அணியின் முழு பழங்களின் பட்டியல் கீழே,

bowling

bowling

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top