fbpx
Connect with us

Cinemapettai

கறுப்பு புடவையை சுற்றிக்கொண்ட கிரேக்க இளவரசியோ? அட சத்தியமா இந்துஜா தானுங்கோ

Photos | புகைப்படங்கள்

கறுப்பு புடவையை சுற்றிக்கொண்ட கிரேக்க இளவரசியோ? அட சத்தியமா இந்துஜா தானுங்கோ

மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இந்துஜா ரவிச்சந்திரன். வைபவ் தங்கச்சியாக நடித்த சுடர்விழி கேரக்டர் இன்றளவும் ரசிகர்களுக்கு ஃபேவரிட். இந்துஜா வேலூரைச் சேர்ந்தவர். மீடியாவின் மீது ஆர்வம் கொண்ட இவர் ‘மேயாத மான்’ படத்தின் ஆடிஷனில் கலந்துகொண்டு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தமிழ் பேச தெரிந்த ஹீரோயின்களில் ஒருவர். சமீபத்தில் மகாமுனி, பிகில் படங்களில் இந்துஜாவின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது.

இவர் பிரபல பெண்கள் மாத இதழின் அட்டைப்படத்துக்காக போட்டோ ஷூட் ஒன்றில் பங்கேற்றுள்ளார். அந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Indhuja

மாடர்ன் ஸ்டைலிஷ் உடையில் ஒருபுறம் கலக்கியுள்ளார்.

Indhuja

Indhuja

இது இந்துஜாவின் உ ரசிகர்களுக்கு ஹாப்பி போட்டோஸ்.

Indhuja

ஆனால் கீழ் உள்ள போட்டோஸ் அனைவரையும் ஆச்சிர்யப்படுத்தியுள்ளது.

Indhuja

இந்துஜா தான் இது என நம் கண்ணே நம்ப மறுக்கும் வகையில் உள்ளது.

Indhuja

அட நெட்டிசன்கள் ஜூம் செய்தெல்லாம் பார்க்க கூடாது.

Indhuja

அட்வான்ஸ் ஹாப்பி காணும் பொங்கல் மக்களே..

Photo Courtesy – WE Magazine On the cover: Indhuja Ravichandran Photography: Jeevan Photography STYLIST: Aarti Shah Hair and Makeup: Rehana Banu WARDROBE: ADVdesignhouse, Marks & Spencer India Venue: Turyaa Chennai Jewellery: Ishhaara, The Wedding Brigade Production House: Twilite Creeations

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top