fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நாளுக்குநாள் எகிறும் தனுஷின் மவுசு – விவரம் உள்ளே!

dhanush enpt

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நாளுக்குநாள் எகிறும் தனுஷின் மவுசு – விவரம் உள்ளே!

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழக வியாபார உரிமம் ரூ. 19 கோடிக்கு கே ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளதாம். இதுதான் தனுஷ் கேரியரில் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையான படம். இதன்மூலம் தனுஷின் கேரியரில் நாளுக்குநாள் எகிறிக்கொண்டே போகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top