Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆணவக் கொலைகளை மிஞ்சிய கள்ளக்காதல் கொலைகள்.. காவல்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்

illega-relation

Tamil Nadu | தமிழ் நாடு

ஆணவக் கொலைகளை மிஞ்சிய கள்ளக்காதல் கொலைகள்.. காவல்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்

கள்ளக்காதல், தகாத உறவு, கணவனுக்கு மனைவி செய்யும் துரோகம், மனைவிக்கு கணவன் செய்யும் துரோகம் என்று ஒழுக்கமற்ற  செயலினால் பல கொலைகள் நடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதனை பற்றி பார்க்கலாம்.

தமிழகத்தில் ஆணவக்கொலை பல மாவட்டங்களில் நடக்கிறது. அதைவிட அதிகமாக கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் செய்யும் துரோகத்தால் பல கொலைகள் நடந்துள்ளதாக உச்சநீதிமன்றம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

கள்ளக்காதல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 1459 கொலைகள் நடைபெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிக்கை  தாக்கல் செய்துள்ளது தமிழக காவல்துறை.

இதனை பார்த்து கூட்டு குடும்பம் மற்றும்  நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி ஒழுக்கமற்ற சமுதாயத்தை எப்படி திருந்த போகிறார்கள்  என்ற கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top