மகனை விட இளமையாக இருக்கும் உதயநிதி.. பரட்டைத் தலையுடன் இன்பநிதியின் வைரலாகும் புகைப்படம்

தலைமுறை தலைமுறையாக அரசியல் நடத்திவரும் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என்று வரிசையில் தற்போது இன்பநிதி நிற்கிறார்.

உதயநிதி ஸ்டாலினை ரசிகர்கள் சினிமாவில் ஏற்றுக்கொண்டார்கள், ஆனால் அரசியலில் எந்த அளவிற்கு பலம் இருக்கும் என்பது கேள்வி குறிதான்.

தற்போது உதயநிதி தனது மகனின் இன்பநிதியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதை பார்க்கும் போது உதயநிதி மகனை விட இளமையாக இருக்கிறார் என்றும், பரட்டைத் தலையுடன் இன்பநிதியுடன் புகைப்படத்தை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

உதயநிதி தற்போது பொள்ளாச்சியில் ஆர்டிகிள் 15 என்ற படத்தில் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்பநிதியும் விரைவில் சினிமாவில் கால்பதிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

inbanithi-stalin
inbanithi-stalin
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்