fbpx
Connect with us

Cinemapettai

வைரலாகுது சித் ஸ்ரீராம் குரலில் அருண் விஜய்யின் “தடம்” பட ‘இணையே’ ரொமான்டிக் பாடல் வீடியோ.

Videos | வீடியோக்கள்

வைரலாகுது சித் ஸ்ரீராம் குரலில் அருண் விஜய்யின் “தடம்” பட ‘இணையே’ ரொமான்டிக் பாடல் வீடியோ.

தடம் – ‘தடையறத் தாக்க’ படத்துக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து ஹிட் நடித்துள்ள இரண்டாவது படம் .

அருண் விஜய்யின் “தடம்”

க்ரைம் த்ரில்லர் ஜானர் இப்படம் ரெடியாகியுள்ளது. முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார் அருண் விஜய்.

thadam

thadam

இப்படம் வெளியாகி நல்ல ரீச் ஆகியுள்ளது. இந்நிலையில் அருண் ராஜ் இசையில் மதன் கார்க்கி வரிகளில் உருவான “இணையே” ரொமண்டிக் பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. சித் ஸ்ரீராம் – பத்மலதா இப்பாடலை இணைந்து பாடியுள்ளார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top