வடபழனியில் தீவிபத்து நடந்த இடத்தின் நிலத்தில் முறைகேடா ??? அரசு நிலத்தை கையகபடுத்தி கட்டப்பட்ட கட்டிடமா???
இன்று காலை 5 மணியளவில் வடபழனியில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் 4 சிறுவர்கள் உயிரிழந்தனர் மேலும் 5 பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இந்த கட்டிடம் தொடர்பாக பல்வேறு புகார்கள் இருப்பதாகவும் மேலும் இது தொடர்பாக மாநகராட்சிக்கு சிஎம்டிஏ கடிதம் எழுதி உள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
