இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி பூஜை போட்டோ கேலரி

நடிகர் வடிவேலுவும், நடிகை பார்வதி ஓமனக்குட்டனும் இப்படத்தின் மூலம் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளனர்