fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வெற்றிக்கு பின் தல அஜித்தின் பில்லா 2 பட வசனம் ஸ்டைலில் ஸ்டேட்டஸ் தட்டிய இம்ரான் தாஹிர்.

Sports | விளையாட்டு

வெற்றிக்கு பின் தல அஜித்தின் பில்லா 2 பட வசனம் ஸ்டைலில் ஸ்டேட்டஸ் தட்டிய இம்ரான் தாஹிர்.

இன்றைய இளசுகளிடம் இருந்து பர்பில் கேப் வாங்க சரிக்கு சமமாக போட்டி போடுகிறார் இம்ரான் தாஹிர். 40 வயதை கடந்தாலும், இவர் பந்து வீச்சின் வீரியம் குறையவில்லை, நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே தான் செல்கிறது. விக்கெட் எடுத்துவிட்டு இவர் ஓடும் ஸ்டைலை பார்த்து பராசத்தி எக்ஸ்பிரஸ் என்ற செல்ல அடைமொழியும் பெற்று விட்டார். இந்த சீசன் பல இக்கட்டான சூழலில் இவர் தான் தோனிக்கு கை கொடுக்கிறார் .

வெற்றிக்கு பின் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டுவது இவரின் வழக்கம். பொதுவாக ரஜினி பட பன்ச் வசனத்தை தான் தட்டுவார். ஆனால் இம்முறை, “என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும்… ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா ..” வசனத்தை உல்டா செய்துள்ளார்.

21000 லைக், 3400 ரி ட்வீட் பெற்றுள்ளது இந்த ஸ்டேட்டஸ்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top