Connect with us
boomerang-movie

வர்றோம், தட்றோம், தூக்குறோம் ! எடுடா வண்டிய – இம்ரான் தாஹிர் பதிவிட்ட ட்வீட் ! ஐபில் 2018 !

News | செய்திகள்

வர்றோம், தட்றோம், தூக்குறோம் ! எடுடா வண்டிய – இம்ரான் தாஹிர் பதிவிட்ட ட்வீட் ! ஐபில் 2018 !

டி 20

லெக் ஸ்பின்னர்  தாஹிருக்கு 38 வயது ஆகிறது.பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர். பாகிஸ்தானில் வாய்ப்பு குறையவே இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாட சென்றார். அங்கிருந்து தென் ஆப்பிரிக்கா குடிபெயர்ந்தார். அதன் பின் இவர் தென் அப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட் ஆடினார்.

தன் லெக் ஸ்பின் மூலமாக டி 20 போட்டிகளில் எதிர் அணியை திக்கு முக்காட வைப்பது இவரின் ஸ்பெஷல். விக்கெட் எடுத்தவுடன் அதை கொண்டாடும் விதமாக அதே வேகத்தில் மைதானத்தை சுத்தி உவர் ஓடும் ஸ்டைலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது இவருக்கு. இங்கிலாந்தில் பல கிளுப்புக்காக விளையாடியவர். நம் ஐபில் இல் கூட டெல்லி , புனே அணிகளில் விளையாடியுள்ளார். இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இவரை ஏலத்தில் எடுத்துள்ளது.

இதற்கு முன்பே ரஜினியின் பஞ்ச் டயலாக்கை டீவீட்டி சென்னை மக்களை கவர்ந்தார் தாஹிர். இந்நிலையில் நேற்று ஐபில் இல் விளையாடுவதற்காக கிளம்பும் முன் மீண்டும் ஒரு டீவீட்டை போட்டுள்ளார்.

மேலும் தனக்கு தமிழ் குரு தென்னாபிரிக்கா அணியின் அனலிஸ்ட் பிரசன்னா தான் என்றும் கூறியுள்ளார்.

இவரின் டீவீட் தற்பொழுது வைரலாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top