சிம்பு தற்போது பழைய உற்சாகத்துடன் உள்ளார். மிகவும் பக்குவப்பட்டு ஒவ்வொடு அடியையும் நிதாமனாக வைக்கின்றார்.

இந்நிலையில் ஒரு படத்திற்காக மிகவும் உடல் எடையை கூட்டியுள்ளார். ஆனால், நான் உடல் எடையை அதிகரித்தது என் ரசிகர்களுக்கு வருத்தம் தான். ஏனெனில் முன்பு போல் என்னால் வேகமாக நடனமாட முடியவில்லை,

அதிகம் படித்தவை:  இந்த இடங்களில் மட்டும் இது நம்ம ஆளு ரிலிஸ் இல்லை- சிம்பு ரசிகர்கள் வருத்தம்

இதனால் எப்படியாவது குறைக்க வேண்டும் என கூறியுள்ளார்.