Connect with us
boomerang-movie

தொண்டையில் ரத்தம் வருமளவு இமான் படிய பாடல்

News | செய்திகள்

தொண்டையில் ரத்தம் வருமளவு இமான் படிய பாடல்

imman-pokkirirajaஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடிப்பில் உருவாகிவரும் பேண்டஸி காமெடி படம் போக்கிரி ராஜா. இமான் இசையமைத்து பாடிய இப்படத்தின் ‘அத்துவுட்டா’ எனும் சிங்கிள் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது.

நினைத்தபடி இந்த பாடல் மிக சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக ஒரு நாள் முழுக்க இந்த பாடலை ஹை பிட்சில் மிகவும் சிரமப்பட்டு பாடியிருக்கிறார் இமான். இதனால் இவரது தொண்டையில் காயம் ஏற்பட்டு அடுத்தநாள் எச்சில் துப்பும்போது அதில் ரத்தம் வந்ததாம்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த இவரது குடும்பத்தினர், இனி இதுபோல் ரிஸ்க் எடுத்து பாட கூடாது என இவரை கண்டித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top