இமான் அண்ணாச்சி கடந்த 6 நாட்களாக எல்லா பிரபலங்களையும் போலவே, ஜல்லிக்கட்டுக்கான தன்னார்வ எழுச்சியை கண்டு தானும் மெரினா போராட்டத்தில் பங்கேற்றார்.

நேற்று காலை என்ன நடந்தது என்று இன்றுவரை புரியாமல் தவித்து வரும் மாணவ போராட்டக்காரர்கள் அடிதடி தகராறில் ஒடுங்கி போய் இருக்கின்றனர்.

இந்த போலீசின் லத்தி சார்ஜில் இமான் அண்ணாச்சிக்கும் அடி விழுந்துள்ளது. அவர் பேசியுள்ள வீடியோ இதோ…