IMDB  (Internet Movie Database) இணையதளம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த 10 திரைப்படங்களை தேர்வு செய்து அதன் விவரங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2017-ஆம் ஆண்டின் சிறந்த 10 இந்திய திரைப்படங்களின்  பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

அதில் முதல் இடத்தை புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான  ‘விக்ரம் வேதா’திரைப்படம் பிடித்துள்ளது. இரண்டாவது ராஜமௌலியின் ‘பாகுபலி-2’  பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ பிடித்துள்ளது. இவ்வாறு இந்த ஆண்டு சூப்பர் முதல் மூன்று இடங்களையும் தென்னிந்திய சினிமா பிடித்துள்ளது.

இதோ அந்த படங்களின் வரிசை.

10  தி கிரேட் பாதர் – மலையாளம்

9  மெர்சல் – தமிழ்

mersal

8  ஜாலி LLB  2 – ஹிந்தி

7  டாய்லெட் – ஏக் பிரேம் கதா – ஹிந்தி

6  தி காஸி – தெலுங்கு, ஹிந்தி, தமிழ்

5  ஹிந்தி மீடியம் – ஹிந்தி

4 சீக்ரட் சூப்பர் ஸ்டார் – ஹிந்தி

3 அர்ஜுன் ரெட்டி – தெலுங்கு

Arjun-Reddy

2 பாகுபலி 2 –   தெலுங்கு,  தமிழ், ஹிந்தி

Bahubali 2 Poster

1 விக்ரம் வேதா- தமிழ்

vikram vedha