Tamil Cinema News | சினிமா செய்திகள்
“அம்பத்தி திருப்பி அடிக்கிற ராயுடு டா ” – இம்ரான் தாஹிரின் லேட்டஸ்ட் ட்வீட் !
இம்ரான் தாஹிர்
தன் லெக் ஸ்பின் மூலமாக டி 20 போட்டிகளில் எதிர் அணியை திக்கு முக்காட வைப்பது இவரின் ஸ்பெஷல். விக்கெட் எடுத்தவுடன் அதை கொண்டாடும் விதமாக அதே வேகத்தில் மைதானத்தை சுத்தி உவர் ஓடும் ஸ்டைலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது இவருக்கு. நம் ஐபில் இல் கூட டெல்லி , புனே அணிகளில் விளையாடியுள்ளார். இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்.

Imran Tahir
ராயுடு
சென்னை அணிக்கு அம்பத்தி ராயுடு தான் சிறப்பான பேட்டிங் இந்த சீசன் ஆடி வருகின்றார். மேலும் ஆரஞ்சு தொப்பியும் அவர் வசமே. அவருக்கு இவர் கொடுத்த பஞ்ச் இதோ ..
Ambati tirupathi rayudu off the field ground la ambati thiruppi adikkara rayudu he deserve special mention for that blazing inns last night.@ChennaiIPL onwards and upwards #eduda vandiya poduda whistle
— Imran Tahir (@ImranTahirSA) April 26, 2018
இதற்கு முன்பே ரஜினியின் பஞ்ச் டயலாக்கை டீவீட்டி சென்னை மக்களை கவர்ந்தார் தாஹிர். இந்நிலையில் கடந்த சில நாட்களில் இவர் போஸ்ட் செய்த சில அசத்தல் ரஜினி ரெபெரென்ஸ் டீவீட்டுக்களை பார்ப்போம்.
Theekuchi rendu pakkam urasina than thee pudikkum.moondru mugam alexpandiyana yenthapakkam urasinalum theepudikkum.@ChennaiIPL nerunginaley theepudikkum da nerungada posukkiduvom #edudavandiya podudawhistle
— Imran Tahir (@ImranTahirSA) April 30, 2018
After 7 weeks of iPL few things that have fascinated me is @ChennaiIPL die hard fans , hospitality and kindness of ppl in india and say last but not the least Thalaivar rajni kanth movies #blessed
— Imran Tahir (@ImranTahirSA) May 5, 2018
Now u have won all the hearts at Chennai.
— Joydeep Ganguly (@joydeepg9) May 6, 2018
