Tamil Cinema News | சினிமா செய்திகள்
வசூலில் பட்டையை கிளப்பும் “இமைக்கா நொடிகள்” தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடியா.?
Published on
இயக்குனர் முருகதாஸின் உதவி இயக்குனராக அஜய் ஞானமுத்து இயக்கிய திரைப்படம் இமைக்கா நொடிகள் இந்த படத்தில் நயன்தாரா நடித்திருந்தார் இவருடன் இணைந்து அதரவா, ராசிகன்னா, பாலிவுட் நடிகர் என பலர் நடித்திருந்தார்கள்.
மேலும் சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்திருந்தார் வித்தியாசமான கதையம்சம் அமைந்த இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி பெற்றது மேலும் நல்ல வசுலும் செய்துவருகிறது.
ஆகஸ்ட் மாதம் 30 ம் தேதி ரிலீஸ் ஆனா இந்த திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் இதுவரை 20 கொடியை கடந்துள்ளது என தெரிகிறது மேலும் இந்த வாரம் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது ஏன் என்றால் படம் வெற்றிகரமாக இன்னும் ஓடிகொண்டிருப்பதால்,
