Tamil Cinema News | சினிமா செய்திகள்
நயன்தாரா நடிப்பில் இமைக்க நொடிகள் நியூ போஸ்டர் உள்ளே!
Published on

இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார் இந்த படத்தில் நயன்தார முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,வில்லனாக பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடிக்கிறார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் ,டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது மேலும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். இதோ அந்த புகைப்படம்

imaikaa nodikal
