Videos | வீடியோக்கள்
நயன்தாராவின் “இமைக்கா நொடிகள்” படத்தின் மேக்கிங் வீடியோ
Published on
டிமான்டி காலனி புகழ் அஜய் ஞானமுத்து இயக்கிய திரைப்படம் தான் இமைக்கா நொடிகள் இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அதர்வா, ராசி கண்ணா ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் மேலும் சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து இருந்தார்,பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநர் அனுராக் காஷ்யப் ‘ருத்ரா’ எனும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார்.
இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் நல்ல வசூலும் ஆகியுள்ளது. ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயக்குமார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். இந்த நிலையில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது இதோ வீடியோ.
