Tamil Cinema News | சினிமா செய்திகள்
வசூலில் நடிகர்களை ஓரம்கட்டிய நயன்தாரா.! இமைக்கா நொடிகள் ஒருவார மாஸ் வசூல் விவரம் இதோ.!
நயன்தாரா, அதர்வா, ராசி கண்ணா மற்றும் பாலிவுட் நடிகர் நடித்த திரைப்படம் இமைக்கா நொடிகள் இந்த திரைப்படம் சமீபத்தில் தான் ரிலீஸ் ஆனது படத்தின் கதை, ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு பிடித்ததால் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
நயன்தாரா மற்ற நடிகைகள் போல் கிளாமர் பக்கம் செல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் இந்த நிலையில் தற்போழுது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுப்பதால் வெற்றி பெற்றும் வருகிறார்.
அப்படி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் தான் இமைக்கா நொடிகள் இந்த படத்தின் கதையை அனைவரும் பாராட்டி பேசிவிட்டார்கள், இந்த நிலையில் படத்தின் ஒரு வாரா வசூல் வெளியாகியுள்ளது இமைக்கா நொடிகள் திரைப்படம் சென்னையில் மட்டும் 2.86 கோடி வசூல் ஆகியுள்ளது அதேபோல் தமிழ் நாட்டில் 17 கோடி வரை வசூல் வந்திருக்கும் என கூறுகிறார்கள். இந்த நிலையில் சில நடிகர்களின் படம் கூட இந்த அளவிற்கு வசூல் ஆகிருக்குமா என்பது சந்தேகம் தான் தற்பொழுது தமிழ் சினிமாவில் நயன்தாரா மாஸ் காட்டி வருகிறார்.
