டெமொண்டி காலனி படப்புகழ் அஜய் ஞானமுத்து இயக்கும் படம். இதில் நயன்தாரா, அதர்வா முரளி, ராசி கண்ணா, அனுராக் காஹஸ்யப் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் ஆதி இசையில் “காதலிக்காதே” மற்றும் “விளம்பர இடைவெளி” பாடல்கள் வெளிவந்து இளசுகளிடம் ட்ரெண்டிங் ஆனது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தது போல இன்று படத்தின் ட்ரைலர் வெளியானது. மேலும் “காதல் ஒரு ஆகாயம்” பாடலும் ரிலீஸ் ஆனது.

ட்ரைலர் – இமைக்கா நொடிகள்