Tamil Cinema News | சினிமா செய்திகள்
சொட்டை சொறுகிறுவேன் – அட்ராஸிட்டி செய்யும் லிட்டில் லேடி சூப்பர் ஸ்டார் மனஸ்வி
Published on

இமைக்கா நொடிகள்
நயன்தாரா, அதர்வா,ராசி கண்ணா, பாலிவுட் நடிகர் அனுராக் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் பெரிய நடிகர்களை தாண்டி நயன்தாராவின் மகளாக நடித்த குட்டிப்பெண் மானஷ்விக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது. இவர் பிரபல நடிகர் கொட்டாச்சியின் மகள் என்பது பலர் அறியாத ஒன்று.
இந்நிலையில் இவர் குறும்பாக பேசியுள்ள வீடியோ தொகுப்பு ஒன்று யூ டியூப்பில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.
