Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா.? வியப்பில் ரசிகர்கள்

நயன்தாரா, அதர்வா,ராசி கண்ணா, பாலிவுட் நடிகர் அனுராக் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் இமைக்கா நொடிகள், இந்த திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு திரைக்கு வந்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பையும் பெற்றது.

படத்தின் கதை அனைவரையும் ரசிக்கவைத்தது, அதனால் மக்களிடம் நல்ல வரவேற்ப்பையும் வேற்று வெற்றி பெற்றது, சமீபத்தில் கூட படத்தின் வெற்றி விழா கொண்டாடினார்கள் படக்குழு அனைவரும் சந்தோஷமடைந்தார்கள்.

இந்த படத்தில் பெரிய நடிகர்களை தாண்டி நயன்தாராவின் மகளாக நடித்த குட்டிப்பெண் மானஷ்விக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது இவர் யார் தெரியுமா இவர்தான் பிரபல நடிகர் கொட்டாச்சியின் மகளாம் இந்த தகவலை அறிந்த பலர் அட இவரின் மகளா என ஆச்சிரியப்பட்டு வருகிறார்களாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top