விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர் டிடி இவருக்கு சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்.

dd

டிடி பிரபல தொலைகாட்சியில் பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.இதில் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்துள்ளார் சந்தித்தது மட்டும் இல்லாமல் விஜய் சேதுபதியிடம் ஒரு கதை சொல்லட்டுமா சார் ன்னு கேட்டாங்க.

dd

மேலும் அவரிடம் விஜய் சேதுபதி அண்ணனை பார்த்தாலே எப்பொழுதும் சந்தோஷம் தான் அவரின் விக்ரம் வேதா படத்தில் வேதா-வின் கதாபாத்திரத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகை என்று கூறினார்.