விபச்சார வழக்கில் கைதான 4 நடிகைகள்.. இறுதியில் ஆதாரமில்லை என விடுவிக்கப்பட்ட சம்பவம்

சினிமாவில் பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் பல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியாக நடிக்க தொடங்குவார்கள் பின்பு அதுவே அவர்களுக்கு சாதகமாக அமைய பல தயாரிப்பாளர்களும் பல படங்களில் கவர்ச்சி நடிகையாகவே நடிக்க வைப்பார்கள்.

பின்பு சினிமாவில் கவர்ச்சியாக பல படங்கள் நடித்து விட்டு ஒரு சில நடிகைகள் நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் பெரும்பாலான நடிகைகளுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைக்காமல் என்ன செய்வது என தெரியாமல் மீண்டும் கவர்ச்சிலேயே நடிக்க ஆரம்பிப்பார்கள்.

அதுவும் சினிமாவில் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே கவர்ச்சியாக நடித்து வாழ்க்கையில் நிரந்தரம் அடைவார்கள் ஆனால் பல நடிகைகளுக்கும் அதன்பிறகு ஒரு பட வாய்ப்பு கிடைக்காததால் என்ன செய்வது என தெரியாமல் பணத்திற்காக விபச்சார தொழிலில் ஈடுபடுவார்கள்.

அப்படி முதலில் விபச்சார வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்ட நடிகைகள்

புவனேஸ்வரி

bhuvaneswari

வினிதாvineetha

தேவி பிரியா

devi-priya
devi-priya

சங்கீதாபாலன்

sangeetha balan
sangeetha balan

பின்பு இவர்களுக்கு எதிராக எந்த ஆதாரம் இல்லை எனக் கூறி விடுவிக்கப்பட்டார்கள்.

சினிமாவில் வாய்ப்பு மற்றும் வெற்றி கிடைப்பதற்கு சிறிது காலமானாலும் பொறுத்திருந்தால் மட்டுமே இந்த மாதிரியான சூழ்நிலையில் இருந்து தப்பித்து வெற்றியடைய முடியும்.

சினிமாவில் நாள் வாழ்ந்த நடிகைகளும் உண்டு சினிமாவினால் விழுந்த நடிகைகளும் உண்டு. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவருக்கும் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான் வாய்ப்பிற்காக எதுவும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் பொறுமையாக இருந்தால் வாய்ப்பும் கிடைக்கும் வெற்றியும் கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -spot_img

Trending News