Connect with us

Cinemapettai

காமத்தின் உச்சம்.. பள்ளியா? படுக்கை அறையா ?

teacher-illegal-affair-in-school

Tamil Nadu | தமிழ் நாடு

காமத்தின் உச்சம்.. பள்ளியா? படுக்கை அறையா ?

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் சத்துணவு ஆசிரியர் ஒருவரிடம் பள்ளி வளாகத்திலேயே தகாத உறவில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை அறிந்த மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த எஸ். உடுப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த நான்கு வருடமாக புதன்சந்தையை செய்ய சரவணன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே பள்ளியின் வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தின் பொறுப்பாளராக உள்ள ஜெயந்திக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே தகாத உறவு உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருவரும் பள்ளி வளாகத்திலேயே உள்ள கழிவறையில் தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனைக் கண்ட பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர்களும்,ஊர் பொதுமக்களும் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதன் பின்னர் தலைமை ஆசிரியர் ஜெயராஜ் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார்.சிறிது காலம் அமைதியாக இருந்த இருவரும் மீண்டும் பள்ளி வளாகத்திலேயே தகாத உறவில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த பொதுமக்களும் பெற்றோர்களும் நேரடியாக சரவணன் உள்ள வகுப்பிற்கு சென்று தர்ம அடி கொடுத்துள்ளனர். அத்துடன் கல்வி அதிகாரிகளுக்கும் மற்றும் புதுச்சத்திரம் காவல்துறையினருக்கும் சம்பந்தப்பட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கம்ப்ளைன்ட் ஒன்றை கொடுத்துள்ளனர்.

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தரும் ஆசிரியர்களே ஒழுங்கு மீறி செயல்களில் ஈடுபடுவதால் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பயப்படுகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu | தமிழ் நாடு

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top