Tamil Cinema News | சினிமா செய்திகள்
2 கோடி கொடுத்தால் இந்த படத்தில் நடிக்கிறேன் கறார் காட்டும் இலியானா.! கதறும் தயாரிப்பாளர்
நடிகை இலியானா தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வந்தவர், அதன் பின்பு தமிழில் இவர் முதன் முதலாக நடித்த திரைப்படம் கேடி, மேலும் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்திருந்தார், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
பாலிவுட்டில் சில படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார், திருமணத்திற்குப் பிறகு எடுத்து தற்போது படத்தில் நடிப்பதற்கு மிக தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார், இவர் தற்போது தெலுங்கு படத்தில் நடிப்பதையே மறந்துவிட்டார் காரணம் பாலிவுட் படங்கள் வந்தால் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறார்.
ஏனென்றால் இந்தியில் பிரபல நடிகையாக வலம் வருவதே இவரின் விருப்பம் என பல பேட்டிகளில் இவரை கூறியுள்ளார் இந்த நிலையில் தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கும் AAA படத்தில் நடிப்பதற்காக இவரை அழைத்துள்ளார்கள், ஆனால் இவர் நான் நடிக்கமாட்டேன் என்று கூறுவதற்கு பதிலாக, தயாரிப்பாளரை பதிவிட்டுள்ளார், ஏனென்றால் படத்தில் லிப் லாக் காட்சிகள், நீச்சல் குள காட்சிகள், படுக்கை அறை காட்சிகள் என கதை இருப்பதால் அதனால் தனக்கு சம்பளமாக 2 கோடியை கேட்டுள்ளார்.
