தென்னிந்தியாவின் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை இலியானா. கமெர்ஷியல் குயினாகவும், சிறந்த நடிகையாகவும் பெயர் பெற்றவர் இவர்.

அப்போதைய இடுப்பழகி சிம்ரன் ஆனா இப்போ இடுப்பழகி என்றால் இவர்தான் இவற்றின் மெலிந்த தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்தவர் குறிப்பாக, பாலிவுட்டில் இவர் நடித்த பர்பி திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அனைவரும் இலியானாவின் நடிப்பால் பிரமித்துப் போனார்கள்.

இந்நிலையில் நடிகை இலியான தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய போது, நான் body dysmorphic disorder பிரச்சனையால் மன உளைச்சலுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.

மற்றவர்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்கிறேன். நான் சினிமாவில் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன்.