Photos | புகைப்படங்கள்
பொது இடத்தில் இப்படியா உடை அணித்து வருவது இலியானாவை பார்த்து விமர்சிக்கும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்
தெலுங்கு சினிமாவின் ராணியாக இருந்தவர் இலியானா இவர் பாலிவுட்டில் செட்டில் ஆனார், மும்பையிலேயே தங்கி பாலிவுட் படத்தில் ஒரு ரவுண்ட் வரலாம் என நினைத்து இருந்தார் ஆனால் பாலிவுட்டில் அவருக்கு மவுசு இல்லை அதனால் மீண்டும் தெலுங்கு பக்கமே தனது கவனத்தை திருப்பியுள்ளார்.
பொதுவாக இவர் எங்கு சென்றாலும் இறுக்கமான உடை அணிந்து கொண்டுதான் செல்வார், அப்படிதான் பொது இடத்துக்கு சென்றபோது அம்முனி காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார்.
இவரைப் பார்த்த சில ரசிகர்கள் இவரை தங்களது கைபேசி மூலம் புகைப்படம் எடுத்துள்ளார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது
இந்த புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள் பொது இடத்தில் இப்படி அவருடைய என கருத்து தெரிவித்து வருகிறார்கள் இதை கேள்விப்பட்ட இலியானா, F என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார், மேலும் இவரை பார்த்து உங்களுக்கும் உங்கள் காதலுக்கும் திருமணம் ஆகி விட்டது எனக் கேட்டால் மூக்குக்கு மேல் கோபம் வருகிறதாம்.
