fbpx
Connect with us

இலியானாவா இது இப்படி மாறிட்டாரே அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

ileana

News | செய்திகள்

இலியானாவா இது இப்படி மாறிட்டாரே அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

2006 ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் பின்பு பெரிதாக தமிழ் படங்களில் நாட்டம் செலுத்தவில்லை இருந்தும் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் நடித்து அசத்திருந்தார்.

illeana

இவரின் தற்பொதைய வயது 30 ஆகும் இலியானாவிற்கு தற்பொழுது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் தனது காதலருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வருகிறார் ஆனால் இவரின் உடல் சற்று குண்டாக மாறியுள்ளது, உடனே டக்குன்னு பார்த்தால் இது இலியானாவா என தோனுகிறது.

illeana

இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லாமல் தனது ரசிகர்களை கவர்ச்சியால் கிறங்கடித்து வந்தார் தற்பொழுது உடலை பற்றி கவலைபடுவதில்லை நடிகை இலியானா.

illeana

இலியானாவுக்கு அழகே இடுப்பு மெல்லிய தோற்ற்றம் தான் ஆனால் அது இரண்டுமே இப்பொழுது இல்லை இவர் சற்று உடம்பு கொழுத்துவிட்டார் இவர் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் உடல் பருமனாக இருந்தாலும் கவர்ச்சியாக வந்து அசத்தினார்.

illeana

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top