சினிமா உலகில் உள்ள நடிகைகள் தற்பொழுது வாய்ப்புக்காக எதையும் செய்ய முடிவெடுத்துவிட்டார்கள், அதுவும் இந்த பாலிவுட் நடிகைகள் கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட பஞ்சமே வைப்பதில்லை.

தெலுங்கு ,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை இலியானா, இவர் தமிழில் கேடி படத்தில் தான் அறிமுகமானார் ஆனால் அதை விட நண்பன் படம் இலியானாவுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

அதிகம் படித்தவை:  2 கோடி கொடுத்தால் இந்த படத்தில் நடிக்கிறேன் கறார் காட்டும் இலியானா.! கதறும் தயாரிப்பாளர்

இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியதாவது தென்னிந்திய இயக்குனர்கள் பலர் தொப்புளை குறிவைத்து தான் பல காட்சிகளை எடுக்கிறார்கள் அதே போல் தெலுங்கு இயக்குனர் ஒருவர் என் தொப்புள் மீது சங்கை வைத்து நடிக்க சொன்னார் நான் அப்பொழுது ஏன் என கேட்டேன் ஆனால் என் மனதை மாற்றி நடிக்க வைத்துவிட்டார் .

அதிகம் படித்தவை:  இலியானாவிற்கு திருமணம் நிச்சயக்கப்பட்டு விட்டது- மாப்பிள்ளை யார் தெரியுமா?
Ileana-DCruz

நானும் பணத்திற்காக மற்றும் பட வாய்பிற்க்காகவும் நடிக்க ஒப்புக்கொண்டேன் நடித்தும் கொடுத்தேன் அதனை அடுத்து அனைத்து இயக்குனர்களும் என்னிடம் அதையே எதிர்பார்த்தார்கள் ஆனால் இனி நான் யார் வற்புறுத்தினாலும் அப்படி நடிக்க மாட்டேன் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ileana-DCruz