இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. அவர் நிகழ்ச்சியை தடுக்க இங்கு யார் இருக்கிறது? என நீங்கள் கேட்பது புரிகின்றது.

ஆனால், விஷயம் வேறு, இளையராஜா 1000 படங்களுக்கு இசையமைத்ததை கௌரவிக்கும் பொருட்டு ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி நடத்தவுள்ளது. இதற்கு இளையராஜாவும் சம்மதித்து விட்டார்.

அதிகம் படித்தவை:  BMW காரில் அதிவேகமாக சென்ற ஜூலி.! மரணமாய் கலாய்க்கும் ரசிகர்கள்.!

இந்நிலையில் அந்த தொலைக்காட்சிக்கும், தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்து வருகின்றது, திரைப்பட உரிமை விற்கும் விஷயத்தில். தற்போது இளையராஜா நிகழ்ச்சியை அந்த தொலைக்காட்சி நடத்தக்கூடாது என திரையுலகத்தினர் கூற, ராஜா என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றாராம்.