fbpx
Connect with us

Cinemapettai

கமல் ,ரஜினியுடன் இணைக்கும் இளையராஜா

News | செய்திகள்

கமல் ,ரஜினியுடன் இணைக்கும் இளையராஜா

kamal-rajini-ilayarajaஉலகநாயகன் கமல்ஹாசன் தனது மகளுடன் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் இசைஞானி இளையராஜாதான் இசையமைக்கவுள்ளார் என்ற செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியும் இளையராஜாவுடன் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இசைஞானி இளையராஜா 1000 படங்களுக்கு இசையமைத்து உலக சாதனை செய்துள்ளதை அடுத்து அவருக்கு விஜய்டிவி ஒரு பாராட்டு விழா எடுக்கவுள்ளது. சென்னையில் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ரஜினிகாந்த் அவர்கள் இசைஞானியின் புதிய இசை கேசட் ஒன்றையும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top