இளையராஜா ஒட்டுமொத்த இந்தியாவும் தலையில் தூக்கி கொண்டாடும் இசையமைப்பாளர். நேற்று இவரை பெங்களூர் விமானநிலையத்தில் சோதனை செய்தது அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

அதிகம் படித்தவை:  வெளியானது விஜய் சேதுபதி, சீனு ராமசாமி, யுவன், இளையராஜா இணையும் புதிய பட அறிவிப்பு. போட்டோ உள்ளே.

இதற்கு பதில் அளித்த இளையராஜா ‘அவர்களுடைய கடமை சோதனை செய்வது, இதைவிட மோசமான சோதனைகளை நான் தாண்டி வந்துள்ளேன்.

அதிகம் படித்தவை:  தாரை தப்பட்டையில் அணைத்து பாடல்களும் வேஸ்ட் - இந்த கருத்தை கூறியது யார் தெரியுமா?

என்னை சோதனை செய்வதால் அவர் பெரியவராக ஆக முடியாது, நான் சிறியவனாக ஆக முடியாது, நான் எப்போதும் ராஜா தான்’ என்று கூறியுள்ளார்.