முடிவுக்கு வந்த எஸ்பிபி இளையராஜா பிரச்சனை.. மீண்டும் இணைந்தனர்.. கட்டிப்பிடித்து புகைப்படம்

இளையராஜா கச்சேரிகளில் தனது பாடல்களை பாடுவதற்கு ராயல்டி தர வேண்டும் என்று கேட்டுகொண்டிருந்தார். இளையராஜா சில பாடகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஒருவர் அதன்பின் இருவரும் இணையவே இல்லை.

இளையராஜா கேட்ட ராயல்டி தொகை நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் என்று  அறிவித்தவுடன் பலரும் ஏற்றுக் கொண்டனர்

விரைவில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சியில் இளையராஜா, எஸ் பி பாலசுப்ரமணியம் இணைய உள்ளனர். இவரும் இணைவார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இருவரும் கட்டிபிடித்து இருக்கும் போட்டோ வெளிவந்துள்ளது. இதனை பார்த்து ரசிகர்கள் சந்தோசப்படுகின்றனர்.

Photo: 1

sp-bala

Photo: 2

spb-ilayaraja

Leave a Comment