தமிழ் சினிமாவின் ஈடுஇணையில்லா இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இவர் அண்மையில் குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அதிகம் படித்தவை:  கமல்ஹாசன். ஸ்ருதிஹாசன் நடிக்கும் படத்திற்கு இசை யார் தெரியுமா?

அப்போது சோதனையில் அவர் கொண்ட வந்த விபூதி, தேங்காய் போன்ற பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்க மறுத்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  கௌதம் கார்த்திக் புதிய படத்தில் இணைந்த இளையராஜா

அதோடு விசாரணை என்ற பெயரில் பாதுகாப்பு அறையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களை காக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.