Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இளையராஜாவின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாரா விஜய்… கிடைத்துவிட்டது புகைப்படம்..!

ilayathalapathi vijay

இளையராஜாவின் நிகழ்ச்சிக்கு வருகைதரும் விஜய் .

இளையராஜாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இளையராஜா 75 என்ற கலைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது .அதில் ஏராளமான நச்சத்திர நடிகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அதற்கான ஏற்பாடு நடைபெறுவருகிறது .

அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யும் கலந்து கொள்ளயுள்ளார். அதற்காக வைக்கப்பட்டிருந்த இருக்கை அவரது ரசிகர்கள் கண்டுபிடித்து அதனை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top