fbpx
Connect with us

Cinemapettai

வைரலாகுது ஜூனியர் என்.டி.ஆர் – பூஜா ஹெகிடே குத்தாட்டம் போடும் “அரவிந்த் சம்மேதா” பட பாடல் ப்ரோமோ வீடியோ !

Videos | வீடியோக்கள்

வைரலாகுது ஜூனியர் என்.டி.ஆர் – பூஜா ஹெகிடே குத்தாட்டம் போடும் “அரவிந்த் சம்மேதா” பட பாடல் ப்ரோமோ வீடியோ !

அரவிந்த் சம்மேதா

படத்தை த்ரி விக்ரம் இயக்குகிறார். ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோ. பூஜா ஹெகிடே ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தை ஹரிக்கா , ஹாஸினி கிரேஷன்ஸ் தயாரிக்கின்றனர்.

peniviti

சமீபத்தில் தமன் இசையமைப்பில் “பெண்வெட்டி” என்ற பாடல், டீஸர் வெளியாகி ஹிட் ஆனது. படம் விரைவில் தசரா விடுமுறையில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் ‘ரெட்டி இக்கட சூடு’ பாடல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top