சிம்பு நடித்த இது நம்ம ஆளு படம் எப்படியோ இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் சிம்பு-நயன்தாரா இணைந்து நடித்திருப்பதே பலருக்கும் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படித்தவை:  நயன்தாராவின் "இமைக்கா நொடிகள்" டீஸர்

இது மட்டுமின்றி ஆண்ட்ரியாவுடன் சிம்புவிற்கு காதல் காட்சிகள் இருக்குமாம். இதை தொடர்ந்து மேலும் ஒரு காதல் சிம்புவிற்கு இருப்பது போல் படத்தில் காட்சிகள் வருமாம்.இதில் யார் நடித்திருப்பது? இல்லை காட்சிகளாக இல்லாமல் வெறும் வசனங்களாக வந்து செல்லுமா? என்பது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது.