ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக வெளிவந்த படம் பாகுபலி-2 இந்த படத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், நாஸர், சுதீப், தம்மனா, அனுஸ்கா என்று ஒரு மாபெரும் நட்ச்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Baahubali
Baahubali

இந்த படம் ரசிகர்களிடையே நல்ல  வரவேற்ப்பை பெற்றது மேலும் மாபெரும் வசூல் சேர்த்து சாதனை படைத்தது. பாகுபலி-2 படத்தில் பெரிய நடிகர்கள்  மட்டும் நடிக்கவில்லை அவர்களின் வாரிசுகளும் நடித்துள்ளார்கள்.

பக்கத்தில் பலரை நடிக்கவைத்திருந்தார்கள் தெரியுமா அவர்கள் எல்லாம் யாருடைய வாரிசுகள் தெரியுமா உங்களுக்கு.!

rajamouli
rajamouli

பாகுபலியின் இயக்குனரான ராஜமௌலியின் மகளான மயூகா,காஸ்டியூம் டிசைனர்  மகளான அனன்யா, இசையமைப்பாளர் கீரவாணியின் மகளான  குமுதவதி ஆகியவர்கள் அனைவரும் சூப்பர் ஹிட் பாடலான பலே பலே பலே பாகுபலி பாடலில் மலர்களை தூவ நடிக்க வைத்திருப்பார்கள் பார்த்தீர்களா.

rajamouli-daughter

மேலும் அதேபோல் அவர்களுக்கு முன்னாடி சில குழந்தைகள் இருப்பார்கள் அவர்களில் இருவர் ஒளிப்பதிவாளர்கள் செந்தில் குமரனின் குழந்தைகள் தான் அவர்கள்.