இது நம்ம ஆளு படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. ஆனாலும் இப்படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் வரவில்லை.சென்னையில் கடந்த 3 நாட்களும் இப்படம் ஹவுஸ் புல் காட்சிகளாக தான் ஓடியுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வெளிவந்துள்ளது.இதுவரை இல்லாத அளவில் சிம்பு படம் முதன் முதலாக 3 நாட்களில் சென்னையில் மட்டும் ரூ 1.33 கோடி வசூல் செய்துள்ளது.

மருது 2 வார முடிவில் ரூ 1.44 கோடி வசூல் செய்ய, ஹாலிவுட் படமான ஆங்கிரி பேட்ஸ் ரூ 29 லட்சம் வசூல் செய்துள்ளது.