சிம்பு நடிப்பில் நேற்று இது நம்ம ஆளு படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் ஓப்பனிங் வசூல் A செண்டர் பகுதிகளில் நன்றாக இருப்பதாக கூறப்படுகின்றது.B & C-யில் வசூல் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வசூல் விவரங்கள் முழுவதும் இன்னும் வெளிவரவில்லை.