Idhu-Namma-Aalu-Movie-Latest-Stills (11)பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. இன்று சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

அதிகம் படித்தவை:  வாலு பாகம் 2 ? மீண்டும் இணையும் கூட்டணி

இதைதொடர்ந்து விரைவில் இப்படம் திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரியா, ஜெய், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.